எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க ஐரோப்பிய முதலீடு, தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் கூறியதாவது:- “
ஐரோப்பியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுப் பங்களிப்பு முக்கியமானது.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க ஐரோப்பிய முதலீடு, தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கிறோம். இந்தியாவும் ஐரோப்பாவும் இயற்கைய்யான கூட்டாளிகள். நமது நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு உலக அமைதிக்கும் ஸ்திர தன்மைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதன் உண்மைத்தன்மை தற்போதைய சூழலில் மிகவும் தெளிவாக தெரிகிறது. ஜனநாயகம், பன்முகத்தன்மை, சர்வதேச அமைப்புகளுக்கு மரியாதை சுதந்திரம், வெளிப்படத்தன்மை போன்ற ஒற்றுமையான கொள்கைகளை இந்தியாவும் ஐரோப்பாவும் பகிர்ந்து கொள்கின்றன.
கொரோனாவுக்கு பிறகு உலக அளவில் புதிய பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து வர வேண்டும். இன்றைய(நேற்றைய) தேதி வரையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாங்கள் மருந்துகளை அனுப்பி வருகிறோம் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


