Idhayam Matrimony

மகாராஷ்டிரா தலைமை தேர்தல் ஆணையர் கொரோனாவுக்கு பலி

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

மகாராஷ்டிரா தலைமை தேர்தல் பெண் ஆணையர் கொரோனாவுக்கு நேற்று பலியானார்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது. இதில் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணைரான நீலா சத்யநாராயண் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நீலா சத்யநாராயண்னுக்கு வயது 72. கடந்த 1972-–ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர். பின்னர், பணி ஓய்வுக்குப் பிறகு மாநிலத்தின் கூடுதல் தலைமைத் தேர்தல் செயலாளராக நியமிக்கப்பட்டவர்.   இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீலா சத்யநாராயண் மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். ஓய்வுபெற்ற மூத்த அதிகாரியான நீலா சத்யநாராயன் மராத்தியில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து