எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்க்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாதேவி ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ்க்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க ஜனநாயகக் கட்சியால் துணை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது இந்தியர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணம் ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


