எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெய்ப்பூர் : மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் அமைச்சருமான ஜாகியா இனாம் (வயது 71 ) காலமானார்.
ராஜஸ்தான் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாலை மூச்சு திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இரவு உயிரிழந்தார்.
ஜாகியா டோங்க் தொகுதியிலிருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவரது மறைவிற்கு, முதல்வர் அசோக் கெஹ்லோட், பி.சி.சி தலைவர் கோவிந்த் டோட்டாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு மூன்று முறை தேர்வான ஒரே பெண் ஜாகியா என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


