Idhayam Matrimony

விரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : விரைவில் சிறைக்கு சென்று சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போல தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்க இருக்கிறேன் என்று நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். 

நடிகை கங்கனா ரனாவத் மும்பை  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது எனக் கூறி மராட்டிய மாநில ஆளும் கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்தார். அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. அதில் அவர் சட்டப்படி போராடி தடை வாங்கினார்.  தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வரவே அவர் மும்பையை விட்டு வெளியேறினார். இ

ருந்தாலும் மராட்டிய மாநில அரசுக்கு எதிராக டுவிட்டரில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் மும்பை போலீசார் அவருக்கு எதிராக ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 

இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள கங்கனா ரனாவத் சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போல என்னையும் சிறையில் அடைக்க பார்க்கிறது மகாராஷ்டிர அரசு!

இது என்னுடைய தேர்வுகள் சரியானது என்ற நம்பிக்கைற்படுத்துகிறது. விரைவில் சிறைக்கு சென்று எனது தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்க இருக்கிறேன் என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து