முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகை ஜெயசித்ராவின் கணவரும், இசையமைப்பாளர் அம்ரிஷின் தந்தையுமான கணேஷ், திருச்சியில் நேற்று காலமானார்.

ஜெயசித்ரா 1983-ல் கணேசை திருமணம் செய்தார். இவர்களுடைய மகன் அம்ரிஷ், இப்போது தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக உள்ளார்.  கணேஷ் திருச்சியில் தங்கி இருந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். 

அவரது உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  மங்கள நாயகன் என்ற தமிழ்ப்படத்தை தயாரித்து, அதில் நாயகனாகவும் நடித்திருந்தவர் கணேஷ். இயக்குனர் அப்சரா ரகுநாதன் அவரை திரைக்கு அறிமுகப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து