Idhayam Matrimony

போர்ச்சுகல் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

செவ்வாய்க்கிழமை, 12 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

போர்ச்சுகல் நாட்டு ஜனாதிபதியாக மார்சிலோ ரெபெலோ டிசோசா இருந்து வருகிறார். வருகிற 24-ந் தேதி அந்நாட்டில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் 72 வயது பூர்த்தியான டிசோசா இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முடிவில் இருக்கிறார். 

இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் தொற்று இல்லை என முடிவு வந்தது. இதன் பின்னர் நடந்த ஆன்டிபாடி பரிசோதனை முடிவிலும் பாதிப்பு இல்லை என முடிவானது. 

ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்றால் டிசோசா பாதிக்கப்பட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது. இதனை அவரது அதிகாரப்பூர்வ வலைதளம் உறுதி செய்துள்ளது. 

இதனை முன்னிட்டு அடுத்தடுத்த நாட்களில் அவர் கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து