எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காந்திநகர் : டிராகன் பழத்தை, கமலம் என பெயர் மாற்றம் செய்து குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில், கட்ச், நவஸ்ரீ மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் டிராகன் பழம் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பழத்தின் பெயரை மாற்ற அந்த மாநில அரசு முடிவு செய்தது. தொடர்ந்து, இது தொடர்பாக பரிசீலனை செய்த அம்மாநில அரசு, டிராகன்' பழத்திற்கு கமலம் என பெயர் சூட்டியுள்ளது.
இது தொடர்பாக, முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், இரண்டு காரணங்களுக்காக, குஜராத்தில் டிராகன் பழம் கமலம் ' என அழைக்கப்படும். அந்த பழத்தின் பெயர் சீனாவை குறிப்பதாக உள்ளது. பெயரும் பொருத்தமானதாக இல்லை.
அந்த பழம் தாமரை போன்று உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், கமலம் என பெயர் சூட்டினோம். பெயர் மாற்றியதில், எந்த அரசியல்காரணமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


