முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்டில் அதிக ரன்: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      விளையாட்டு
Image Unavailable

காலே.ஜன.26. இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்திருந்தது.
கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 18 பவுண்டரிகளுடன் 186 ரன் குவித்தார்.

இந்த ரன் குவிப்பால் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் 4-வது இடத்துக்கு முன்னேறினார். அவர் பாய்காட் (8,114 ரன்), பீட்டர்சன் (8,181), டேவிட் கோவர் (8,231) ஆகியோரை முந்தினார்.

ஜோரூட் 99 டெஸ்டில் 180 இன்னிங்சில் விளையாடி 8,238 ரன் எடுத்திருந்தார். சராசரி 49.62 ஆகும். 19 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்ச மாக 254 ரன் குவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து