முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா சுவாமி தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 14 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரேயா, தனது கணவர் ஆன்ட்ரி கொஸ்சீவுடன் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ஸ்ரேயாவுக்கு அவரது கணவர் ஆன்ட்ரி கொஸ்சீவ் முத்தம் கொடுக்கும் விதமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 

அப்போது ஸ்ரேயா நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு இந்தி மற்றும் தமிழில் நடித்து வரும் படம் திரையில் விரைவில் வெளியாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து