எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க முடிவு எடுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அப்போது ‘‘பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரப்படாது. ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க இருக்கிறோம். ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்தனர்’’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


