4 மொழிகளில் வெளியாகும் டோன்பிரீத் 2,

Tonpreet-2 2021 09 18

Source: provided

ஆங்கிலம், தமிழ், தெலுங்கு இந்தியில் வெளியாகியுள்ள அதிரடி ஹாலிவுட் திரைப்படம் Don't Breathe 2 படம். பிரபல ஹாலிவுட் இயக்குனர் Rodo Sayagues  இயக்கியுள்ள இப்படத்தில், பரபரப்பான அதிரடி காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.. 

2016ஆம் ஆண்டு வெளியான Don't Breathe 1 திரைப்படம் உலகளவில் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. போரில் பல வீர தழும்புகளுடன் இருக்கும் கண் தெரியாத ஓய்வு பெற்ற ராணுவ வீரரான Stephen Lang ன் வீட்டில் 3 இளைஞர்கள் திருட முயல்கின்றனர்.

அப்போது போரில் தான் கற்ற சாகசத்தை பயன்படுத்தி அவர்களை துவம்சம் செய்வது தான் படத்தின் கதைக்களம். மிகச்சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த Don't Breathe 1 திரைப்படம், பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகியுள்ளது. படத்திற்கு ஒளிப்பதிவு Roque Baños Lopez இசை Roque Baños. வெளியீடு சோனி பிச்சர்ஸ்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021
இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021 ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை...
Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன் மாட்டுப் பண்ணையை லாபகரமாக நடத்த என்ன செய்ய வேண்டும் |Cow Farming Business Ideas in Tamil | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 22.10.2021
பிக் பாஸ் வீட்டில் கும்மாங்குத்து தொடங்கியது... அபிநய்யை பிறாண்டிய பாவனி... பூனை பால் பாட்டிலை பிடித்து கொண்டு பால் பருகும் க்யூட்டான வீடியோ...! வெஜிடேரியன் உணவு சாப்பிடும் முதலை...!
View all comments

வாசகர் கருத்து