எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க இருக்கும் மேலும் இரண்டு அணிகள் எவை என்பதை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு அடுத்த நாள் அறிவிக்கிறது பி.சி.சி.ஐ.
8 அணிகள்...
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 8 அணிகள் என்பதை 10 அணிகளாக அதிகரிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்தது. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் இருந்து 10 அணிகள் விளையாடும் என அறிவித்த பி.சி.சி.ஐ. அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. முதலில் அக்டோபர் 5-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் எனத் தெரிவித்தது. பின்னர் 10-ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.
பலப்பரீட்சை...
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன. அதற்கு அடுத்த நாள் இரண்டு புதிய அணிகள் எவை? என்பதை பி.சி.சி.ஐ. அறிவிக்கும் என ஐ.பி.எல். நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அணிகள் அறிவிக்கப்பட்டது. 2023-2027 ஐ.பி.எல். மீடியா உரிமையாக்கான டெண்டர் விடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


