முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதி கேட்டும் போராடும் வரலட்சுமி

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக்ராஜு சித்தார்த்ராய், சந்தானபாரதி, அபிஷேக், சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், மீரா, சிவா, ஹரி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

சென்னை கேளம்பாக்கத்திலுள்ள வி.ஐ.டி கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அரசி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை  தெலுங்கில் சத்யம், பிரம்மாஸ்திரம் போன்ற படங்களை இயக்கிய சூரிய கிரண் இயக்குகிறார். ரசி மீடியா மேக்கர்ஸ், வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா மற்றும் ஆவடி சே.வரலட்சுமி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

முன்னதாக படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. வி.ஐ.டி.வேந்தர் திரு.G.விஸ்வநாதன் தலைமை வகிக்க அவரது மகன் சங்கர் விஸ்வநாதன் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். ஒளிப்பதிவு - செல்வா,  இசை - விபின் சித்தார்த். இப்படத்தில் பாலியல் தொழிலாளர்களுக்காக போராடும் வக்கீலாக நடிக்கிறார் வரலட்சுமி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து