முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜீவா நடிக்கும் வரலாறு முக்கியம்

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

பிரபலமான சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்திரி தயாரிக்கும் புதிய படத்தில் அவரது மகன் ஜீவா நடிக்கவுள்ளார். 'வரலாறு முக்கியம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி  நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத்,  கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து