எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விஷால் நடிப்பில், து.ப.சரவணன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'. விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய நாயகன் விஷால், ''சாமானிய மனிதனின் கோபமே இந்த வீரமே வாகை சூடும் படத்தின் கதை என்றார். பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஒரு திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும். அந்த வகையில் இந்தப் படத்தில் இரண்டு பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். மனித வாழ்க்கை மீண்டும் கொரோனா இல்லாமல் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். குடும்பப் பின்னணியில் ஆக்சன் பாணியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகிறது'' என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


