வேளாண் பொருளாதார ஆராய்ச்சி மையத்தில் உள்ள 'ஆய்வில் ஈடுபடுபவர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுச்சேரி : புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 907 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் வரும் 19 ஆம் தேதி 10,12- ம் வகுப்புகளுக்கு தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்த பிறகு திருப்புதல் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று புதுச்சேரியிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 20-05-2022
20 May 2022 -
உதகையில் 124-வது மலர் கண்காட்சி : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 May 2022உதகை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார்.
-
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகிறது
20 May 2022அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது.
-
நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் 5 ஜி அலைவரிசையை சோதித்து பார்த்த மத்திய அமைச்சர் அஸ்வினி
20 May 2022சென்னை : சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 5 ஜி அலைவரிசையை மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தார்.
-
ரேசன் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
20 May 2022சென்னை : தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. அரசின் நிர்வாக நடவடிக்கையால் உணவுத்துறையில் ரூ. 2630 கோடி சேமிப்பு : அமைச்சர் சக்கரபாணி தகவல்
20 May 2022சென்னை : தி.மு.க.
-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை எட்டி உதைக்கும் அதிகாரி : வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
20 May 2022ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அதி
-
சென்னை குடிநீர் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ்.கோரிக்கை
20 May 2022சென்னை : பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ
-
கோவை, திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கண்டித்து நாளை முதல் 15 நாட்கள் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் : லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
20 May 2022திருப்பூர் : நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 22-ந் தேதி (நாளை) முதல் ஜூன் 5-ந் தேதி வரை 15 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக கோவை, திருப்பூர் ம
-
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க வாய்ப்பு
20 May 2022தஞ்சாவூர் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
-
எம்.ஜி.ஆர். படப்பாடலுடன் முதல்வரை வரவேற்ற பேண்ட் வாத்திய குழுவினர்
20 May 2022நீலகிரி : உதகையில் மலர் கண்காட்சியை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
நெல்லையில் 6-வது நாளாக நீடித்த மீட்பு பணிகள்: கல்குவாரி விபத்தில் தேடப்பட்ட உரிமையாளர்கள் 2 பேர் கைது
20 May 2022நெல்லை : நெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் : சென்னையில் மத்திய அமைச்சர் பேட்டி
20 May 2022சென்னை : தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
-
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் தாயகம் திரும்பினர்
20 May 2022மீனம்பாக்கம் : இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை திரும்பினர்.
-
கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: திருச்சி உள்ளிட்ட 9 காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
20 May 2022சென்னை : கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் காவிரி கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு டெல்டா மாவட்ட கலெக்டர்கள் மு
-
அயோத்தி தாசர் பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
20 May 2022சென்னை : அயோத்தி தாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மதுரை உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை
20 May 2022மதுரை, ராமேஸ்வரம் உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
நாமக்கல்லில் 3 மையங்களில் பிடிபட்ட 5 கிலோ பிட் பேப்பர்: அறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் பணியிலிருந்து நீக்கம் : தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி நடவடிக்கை
20 May 2022நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் தேர்வு மையங்களில் 5 கிலோ பிட் பேப்பர் பிடிப்பட்டதை தொடர்ந்து தேர்வு அறை கண்காணிப்பாளர்கள்
-
தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் : வானிலை மையம் தகவல்
20 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு ஸ்டாலின் பாராட்டு
20 May 2022சென்னை : உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை நிகாத் சரீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
-
மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் : டிடிவி தினகரன் வலியுறுத்தல்
20 May 2022சென்னை : முதியோர்களுக்கான ரயில் கட்டணச்சலுகை ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் வருமான கிடைக்கிறது என்று நினைக்காமல், அவர்களுக்குரிய சலுகையை உடனடியாக வழங்கிட மத்திய அரசு நடவ
-
தமிழகத்தில் இன்று குரூப்-2 தேர்வு: 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
20 May 2022சென்னை : தமிழகத்தில் இன்று நடைபெறும் குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
-
இங்கிலாந்தில் அபூர்வ நிகழ்வாக இந்த வாரம் இரத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
20 May 2022இங்கிலாந்தில் இந்த வாரம் இரத்த மழை என்னும் அபூர்வ நிகழ்வு நடைபெற இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
போலி மதுவை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இ.பி.எஸ்.
20 May 2022சென்னை : தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
-
நாட்டில் புதிதாக 2,259 பேருக்கு தொற்று: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக சரிவு
20 May 2022நாட்டில் புதிதாக 2,259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக சரிந்துள்ளது.