முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஞ்சா கருப்பு நடிக்கும் உலகநாதன்

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

மகள் படித்து உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி அல்லும் பகலும் கடினமாக உழைக்கும் தாய் சசிகலா. அந்த தாயின் எண்ணம் நிறைவேறியதா என்ற பிண்ணனியில் உருவாகும் படம் தான் உலகநாதன். படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், A. ஆதவன், இவர், கதை திரைக்கதை பாடல்கள் வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். மற்றொரு நாயகனாக அட்சயின் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார். நாயகிகளாக யோகதர்ஷினி மற்றும் கிரேட்டா நடித்துள்ளனர். படத்துக்கு இசை சார்லஸ் தனா. A.D ஆதி போட்டோஸ் சார்பில் இப்படத்தை ஆதி நாடார்  தயாரிக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!