Idhayam Matrimony

கடைசி விவசாயி – விமர்சனம்

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, போன்ற வித்யாசமான புகழ் பெற்ற படங்களை இயக்கிய மணிகண்டனின் புதிய படம் தான் கடைசி விவசாயி. இதில் நல்லாண்டி என்ற முதியவர் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். மேலும், கதைக்கு வலு சேர்ப்பதற்காக விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் படத்தில் அவ்வப்போது வந்து போகிறார்கள். விவசாயம் என்பது விவசாயிகளின் வாழ்வியலோடு கலந்த ஒன்று என்பதை அழுத்தம் திருத்தமாக தனது படைப்பில் கூறியிருக்கிறார் மணிகண்டன். இதற்கு இளையராஜா அமைத்த பின்னணி இசை திருப்தியாக வராததால் வெளிநாடு சென்று அங்குள்ள இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தி மணிகண்டன் இசையமைத்தது சர்ச்சையானது. இதன் காரணமாக இளையராஜாவின் பெயரை அவர் கேட்டுக் கொண்டதற்கேற்ப படத்திலிருந்து தூக்கியிருக்கிறார்கள்.  கடைசி விவசாயி படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். எழுத்தாளர் சுகுணா திவாகரும் ஒரு குறிப்பு எழுதியுள்ளார். இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் நடிக்கவில்லை. பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். ஆனாலும், படம் வெளியான போது அவர் உயிருடன் இல்லை என்பது துயரமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago
View all comments

வாசகர் கருத்து