எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Pooja Entertainment என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம், Metaverse எனப்படுகிற ஒரு விண்வெளி நிலப்பரப்பு அமைப்பில் ஒர் இடத்தினை வாங்கியுள்ளது. அந்த இடத்தில், தங்களது மிக பிரம்மாண்டமான தயாரிப்பான Bade Miyan Chote Miyan என்ற பெயரில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்குகிறது. இந்த படத்தை Poojaverse என்கிற தங்களது விண்வெளி இடத்தில், இந்த படம் பற்றிய அறிவிப்புகளையும் செய்திகளையும் வெளியிட உள்ளார்கள். Akshay Kumar மற்றும் Tiger Shroff ஆகிய இருவரும் இணைந்து படைக்கவிருக்கும் இப்படம் Hindi, Tamil, Telugu, Kannada Malayalam ஆகிய ஐந்து மொழிகளில் 2023 கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக உள்ளது.Pooja Entertainment நிறுவனத்தை நிர்வகித்து வரும் Jackky Bhagnani மற்றும் Deepshikha Deshmukh ஆகிய இருவரும் உடன் பிறந்தவர்களாவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


