Idhayam Matrimony

ரேசன் கடைக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு வழங்குவதற்காக, ரேசன் கடைகளுக்கு இன்று (மார்ச் 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரேசன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக் கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை நாள். ரேசன் கார்டுதாரர்களுக்கு, ஜனவரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதால், ரேசன் பொருட்கள் வினியோகம் தாமதமாக துவங்கியது.

இதனால், விடுமுறை நாளான ஜனவரி 30-ல், ரேசன் கடைகள் செயல்பட்டன. அதற்கு மாற்றாக, இம்மாதம் 19-ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரேசன் கடைகள் இன்று செயல்படாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து