முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாடி, மீசையுடன் புடவை அணிந்து நடமாடும் இளைஞர் புஷ்பக் சென் : ஆடைகளில் பாலின வேறுபாடு கிடையாது என்கிறார்

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2022      இந்தியா
Pushpak-Sen 2022-04-30

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்கம் கொல்கத்தாவை சேர்ந்தவர் புஷ்பக் சென்( 26) . இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தவர். ஆடை விஷயத்தில் நிலவும் பாலின வேறுபாட்டைக் களைய வேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது.

ஆகவே, அவர் சேலை அணியத் தொடங்கினார். அந்த ஆடைகளில் வெளியிடங்களில் நடமாடியும் வருகிறார். அவரை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.  இது குறித்து அவர் கூறுகையில், 

இதுபோன்ற சவால் மிகுந்த விஷயத்தை ஆன்லைன் தளங்களில் பேசுவது எளிதானது. ஆனால், யதார்த்த உலகில் அந்த தடைகளை தகர்த்து செயலில் காட்டுவது கடினம். ஆகவே தான், இதைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், அதற்கு நானே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து