முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரக்கிலிருந்து பறந்து சென்ற மெத்தைகள்

வியாழக்கிழமை, 5 மே 2022      உலகம்

இங்கிலாந்தில் ஓடும் டிரக்கிலிருந்து மெத்தைகள் காற்றில் பறந்து சென்ற வீடியோ நெட்டில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில் இங்கிலாந்தில் சாலையில் வேகமாக செல்லும் டிரக் ஒன்றிலிருந்து அதன் மேற்கூரை திறந்து ஏராளமான மேட்ரசஸ் எனப்படும் சொகுசு மெத்தைகள் காற்றில் பறந்தன. இதை சக வாகன ஓட்டிகள் படம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து