எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் ரஷியஅதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் எனவும் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர், ‘புதின் என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரஷியஅதிபர் புதினுக்கு ஏற்பட்ட நோய் குறித்து அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவா் மற்றொரு தொழிலதிபருடன் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் புதினுக்கு ரத்தப் புற்றுநோய் உள்ளது.
அதனால் அவரின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவா் வெறிபிடித்தவா் போல் நடந்து கொண்டதாக ஆடியோவில் ரஷிய தொழிலதிபா் கூறியுள்ளார்.
இந்த ஆடியோவை ரஷிய தொழிலதிபருக்கு தெரியாமல் அவா் பதிவு செய்துள்ளார் என்று அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூஸ் லைன்ஸ்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


