எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:- குஜராத் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள். வெற்றி வேட்பாளர் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் இடம் பெறாது. குஜராத்தில் காங்கிரஸ் இன்னும் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் அக்கட்சி நாடு முழுவதும் நெருக்கடியை எதிர் கொள்கிறது.
அதன் தாக்கம் குஜராத்தில் தெரியும். பிரதமர் மோடியின் புகழ், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை குஜராத்தில் பா.ஜனதாவின் மிகப்பெரிய பலம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


