எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண பல்கலைக் கழகத்தில் நேற்று (அந்நாட்டு நேரப்படி இரவு 10 மணி) துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள 2 கட்டிடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பல்கலைக் கழகத்தில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பல்கலைக் கழகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


