Idhayam Matrimony

கப்ஜா விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      சினிமா
Kapja-review 2023 03 20

Source: provided

விமானப்படை வீரரான உபேந்திரா சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய தாதாவாக உருவெடுக்கிறார். அவருக்கு ஒருபக்கம் மற்ற தாதாக்களின் தொல்லை இன்னொருபக்கம் காவல்துறை தொல்லை கொடுக்கிறது. உபேந்திரா ஏன் தாதா ஆனார்? இந்தச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம். கட்டுக்கோப்பான உடல் துடிப்பான நடிப்பு ஆகியனவற்றால் நல்ல வரவேற்பைப் பெறுகிறார் நாயகன் உபேந்திரா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரேயா நடனம் நடிப்பு என எல்லாவற்றையும் சரியாகச் செய்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கிச்சாசுதீப் அதற்கேற்ற கம்பீரமாக இருக்கிறார். சிறப்புத்தோற்றத்தில் வரும் சிவராஜ்குமார் வரும் காட்சிகளும் படத்துக்குப் பலம். ஏ.ஜெ.ஷெட்டியின் ஒளிப்பதிவும் ரவிபஸ்ரூரின் இசையும் கேட்கும் ரகம். மொத்தத்தில் கப்ஜா பழைய கதை என்றாலும் காட்சிகளில் இருக்கும் பிரமாண்டம் ரசிகர்களை வியக்க வைக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து