எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தமிழகம் மற்றும் காசி இடையேயான பழமையான உறவை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மான் கீ பாத் நிகழ்ச்சி வழியே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி நேற்று இந்த மாதத்திற்கான 99-வது மான் கீ பாத் நிகழ்ச்சி தொடங்கி நடந்தது.
இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது,
தமிழகம் மற்றும் காசி இடையேயான பழமையான உறவை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது. ஒற்றுமைக்கான மனநிலையுடன் சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம், வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதில் சவுராஷ்டிரர்கள் மற்றும் தமிழர்கள் இடையேயான ஆயிரம் ஆண்டு கால பிணைப்பு வலுப்பெற செய்யப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


