முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் செல்லும் பயணிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      ஆன்மிகம்
Haj-2023-03-30

ஹஜ் விண்ணப்பதாரர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஆண்டு 1,75,025 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் ஹஜ் விண்ணப்பதாரர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை செய்து எந்த ஒரு அரசு டாக்டரிடமும் உடல் தகுதி சான்றிதழை பெறலாம். 

இது நாடு முழுவதும் பரிசோதனை சான்றிதழ்களை பெறும் செயல் முறையை எளிதாக்கும் என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து