முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்று மாசுபாடு: தாய்லாந்தின் சுற்றுலா எதிர்காலம் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2023      உலகம்
Thailand 2023 03 31

Source: provided

பாங்காங்க் : தாய்லாந்து நாட்டில் சுற்றுலா துறையின் எதிர்காலம் காற்று மாசுபாட்டால் இருளில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு சுகாதார சேவைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் காற்று மாசுபாட்டால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

குறிப்பாக தலைநகர் பாங்காங்கில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து வருவதாகவும் அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருந்து பணிகளை கவனிக்குமாறு தாய்லாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் ஜன்னல்களை முழுமையாக அடைத்து வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து