Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: செவ்வாய்க்கிழமை, 13 மே 2025
மேஷம்
aries-mesham
தெய்வப் பிரார்த்தனைகள் மூலம் தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும். நினைத்தபடி எதுவும் நடக்காது. வாழ்க்கையில் தேவையற்ற புது திருப்பங்கள் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
புதிய திருப்பங்கள் ஏற்பட்டு எதிர்காலம் ஒளிமயமாக அமையும். புதிய பணிக்கான அரசு உத்திரவுகள் வரலாம். மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
அரசால் அனுகூலங்கள் உண்டு. காதல் வெற்றி களிப்பை தரும். மனைவி மூலம் நன்மையும், மகிழ்ச்சியும் பெருகும். அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால், பயன்கள் அதிகரிக்கும்.
கன்னி
virgo-kanni
தொழிலில் தனவரவு தொடரும் நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள். எல்லா நலமும் பெருகும், ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள்.
மகரம்
capricorn-magaram
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பிறருக்கு உதவுவதில் சந்தோஷமடைவர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தி அதிக இலாபம் சம்பாதிப்பது உறுதி.
கடகம்
cancer-kadagam
குழந்தைகள் மூலம் நிம்மதி குறையும். தங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. அக்கம் பக்கத்தாரோடு அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்கள் சுகமாக அமையாது.
சிம்மம்
leo-simmam
வீட்டில், எங்கே நிம்மதி எனத் தேட வேண்டியதிருக்கும். பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாக்க விழிப்புடன் இருக்கவும். வியாபாரிகளுக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும்.
துலாம்
libra-thulam
சுமாரான தனவரவு இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும். காரியத்தடைகள், கௌரவக் குறைவு, எல்லை மீறிய செலவுகள் ஆகியவை ஏற்படலாம்.
மீனம்
pisces-meenam
தொழில் விஷயங்களில் அரசால் நன்மை ஏற்படும். மனதில் அமைதி நிலவ, தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். உல்லாசப் பயணங்கள் மூலம் உள்ளம் மகிழும்.
தனுசு
sagittarius-thanusu
அரசுப் பணியாளர்களுக்கு இடமாற்றங்கள் இருக்கலாம். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் இனிமையாக பேசினால் இலாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பலவழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். அறிவு விருத்தியாகி முன்னேற்றம் ஏற்படும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்
aquarius-kumbam
புதிய வேலை வாய்ப்பின் காரணமாக ஒளிமயமான எதிர்காலம் தெரியும். தேர்வுக்கு அதிகமாக உழைத்து அதிக மதிப்பெண் வாங்க முயல்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் தெரியும்.
நாள்: Monday, May 12, 2025
  • மதுரை கள்ளழகர் மாலைமாற்றி வைகையாற்றில் எழுந்தருளல். இரவு வண்டியூரில் சத்தியோபசாரம்.
  • காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் காலை அன்ன வாகனம். இரவு சூரிய பிரபையில் புறப்பாடு.
  • உத்தமர்கோவில் புருசோத்தம் பெருமாள் ரதம்.
  • பழனி தண்டாயுதபாணி வெள்ளி ரதம்.
  • ஆழ்வார்திருநகரில் நம்மாழ்வார், திருப்பரங்குன்றம் ஆண்டவர் இத்தலங்களில் புறப்பாடு.
  • வீரபாண்டி கௌமாரியம்மன் மேற்கு ரத வீதியில் இருந்து நிலைக்கு வருதல்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago