முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      விளையாட்டு
Hockey 2023-09-26

Source: provided

ஹாங்சோவ் : ஆசிய விளையாட்டு தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியும் இந்திய அணியும் மோதின. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 16-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

மொத்தம் ஒன்பது வீரர்கள் கோல் அடித்து தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தினர். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நான்கு கோல்களை அடித்து அசத்தினார், அதே சமயம் மந்தீப் சிங் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து