எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இனறு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகைகளைச் சேர்ந்த 1977 வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என தொடர்ந்து விடுமுறை என்பதால் நேற்று முன்தினமும், நேற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்கள் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர்.
பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் பூங்காவில் உள்ள மனித குரங்கு, வெள்ளை புலி, யானை, சிங்கம், மயில், பறவைகள் போன்றவற்றைப் பார்த்து ரசித்தனர். இந்த நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக செவ்வாய்கிழமை பூங்காவுக்கு வார விடுமுறை என்ற நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறைக் காலம் என்பதால் பார்வையாளர்களுக்காக இன்று செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |