முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசோலை மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2023      சினிமா
power-star-srinivasan

சென்னை, காசோலை மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2019ஆம் ஆண்டு ரூ.14 லட்சத்தை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பெற்றிருக்கிறார். ஆனால் கடனையும் வாங்கித் தராமல் கொடுத்த பணத்தை திருப்பி அளிக்காமலும் முனிசாமியை சீனிவாசன் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் ரூ.14 லட்சத்திற்கு பவர்ஸ்டார் சீனிவாசன் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லை என திரும்பி வந்துள்ளது.

இதையடுத்து சீனிவாசனுக்கு எதிராக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முனியசாமி காசோலை மோசடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் பல்வேறு விசாரணையில் பங்கேற்க சீனிவாசன் வராததால் அவருக்கு பிடிஆணை பிறப்பித்து நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து