முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எண்ணமில்லை - புதின்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2024      உலகம்
Putin 2023-03-02

Source: provided

மாஸ்கோ:விண்வெளியில் அணு ஆயுதங்களை வைக்கும் எண்ணமில்லை என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் அணுஆயுதம் உள்பட பேரழிவு ஏற்படுத்தக்கூடிய எந்த விதமான ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது என்ற ஒப்பந்தம் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா உள்பட 130 -க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன.

இதனிடையே, விண்வெளி திட்டங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷியா செயல்படுவதாகவும், விண்வெளியில் செயற்கைகோள் ஆயுத திறனை அந்த நாடு பெற்றுள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. செயற்கைகோள் ஆயுதம் என்பது எந்த வகையானது என்ற விவரத்தை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. ஆனால் அது அணுஆயுதம் சார்ந்தது என்ற தகவல் பரவியது.

இந்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது. இது தொடர்பாக ரஷிய அதிபர் புதின் கூறுகையில், இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது, வெளிப்படையானது. விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து