முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து மாவட்டங்களும் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Plus-2 2024-05-06

Source: provided

சென்னை : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் 90 சதவிதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா நேற்று வெளியிட்டார். அதில், தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 396 அரசுப் பள்ளிகள் உள்பட 2,478 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் 90.47 சதவிகிதம் பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து