Idhayam Matrimony

மேற்கு வங்க ரெயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      இந்தியா
West-Bengal 2024-06-17

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (வண்டி எண்: 13174) மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி நேற்று (ஜூன் 17) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பல தடம்புரண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நியூ ஜல்பைகுரி, சிலிகுரி சந்திப்பு, பாக்டோக்ரா, அளுவாபுரியா வழியாக செல்லக்கூடிய 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. நியூ ஜல்பைகுரி - உதய்பூர் சிட்டி வாராந்திர எக்ஸ்பிரஸ்(19602).

2. திப்ருகர்-புதுதில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (20503).

3. திப்ருகர்-புதுதில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (12423).

4. அகர்தலா-ராணி கம்லாபதி சிறப்பு ரயில் (01666).

5. சீல்டா-புதிய அலிபுர்துவார் படடிக் எக்ஸ்பிரஸ் (12377).

6. நாகர்கோவில் ஜூனி - திப்ருகர் சிறப்பு (06105).

7. புது தில்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (20506).

8. புது தில்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (12424).

9. ஹவுரா-நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22301).

10.குவஹாத்தி- ஹவுரா சராய்காட் எக்ஸ்பிரஸ் (12346).

11. காமாக்யா ஆனந்த் விஹார் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் (12505).

12. குவஹாத்தி-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12510).

13. நியூ ஜல்பைகுரி- ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22302).

14. காமாக்யா-கயா எக்ஸ்பிரஸ் (15620).

15. திப்ருகர்- ஹவுரா கம்ரூப் எக்ஸ்பிரஸ் (15962).

16. குவஹாத்தி-ஓக்ஹா எக்ஸ்பிரஸ் (15636).

17. நியூ டின்சுகியா-தாம்பரம் எக்ஸ்பிரஸ் (15930).

18. பாமன்ஹாட்-சீல்டா உத்தர் பங்கா எக்ஸ்பிரஸ் (13148).

19. திப்ருகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (22504).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து