எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வரும் 9-ம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனையாக இருந்தாலும், மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாக இருந்தாலும், அவற்றைத் தீர்த்து வைப்பதில் மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் இருந்து பருவலை மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும், அவர்களுடைய விசைப் படகுகளையும் 5.8.2024 அன்று, எல்லை தாண்டியதாக குற்றம் சுமத்தி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டுத் தரக் கோரி மத்திய அரசுக்கும், மாநில தி.மு.க. அரசுக்கும், தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டும் உரிய தீர்வு காணப்படவில்லை.
கடந்த 3.9.2024 அன்று இலங்கை நீதிமன்றம் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளதோடு, எஞ்சியுள்ள 10 மீனவர்களை விடுவிக்கக் கோருவதற்கான தீர்ப்பு 10.9.2024 அன்று வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க மத்திய அரசையும், தி.மு.க. அரசையும் வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் ஒன்றிணைந்து வரும் 9-ம் தேதி அன்று நடத்த இருக்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி. சண்முகநாதன், சி.த. செல்லப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி
14 Oct 2024காசா: மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.
-
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
14 Oct 2024சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
14 Oct 2024சென்னை: தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் நேற்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பருவமழை தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி சுற்றறிக்கை அ
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
14 Oct 2024சென்னை: தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (அக்.14) ஆலோசனைக் கூட்டம் ந
-
டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்தில் துப்பாக்கியுடன் வந்த நபர் கைது
14 Oct 2024அமெரிக்கா: அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் கலிபோர்னியாவை அடுத்த கோச்செல்லாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
-
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை தொடரும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Oct 2024சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
மகாராஷ்டிரா பல்கலை.,க்கு மறைந்த ரத்தன் டாடா பெயர் மாநில அரசு அறிவிப்பு
14 Oct 2024மும்பை: மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தின் பெயரை “ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம்” என மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ள
-
த.வெ.க. கட்சி மாநாட்டுக்காக கூடுதலாக 50 ஏக்கர் நிலம் தேர்வு
14 Oct 2024சென்னை: விஜய்யின் த.வெ.க. கட்சி மாநாட்டுக்காக கூடுதலாக 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
உபா சட்டத்தின் கீழ் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு எதிராக என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்
14 Oct 2024புதுடெல்லி: உபா சட்டத்தின் கீழ் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ).
-
10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அன்பில் மகேஷ்
14 Oct 2024கோவை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான 2024-25 கல்வியாண்டின் பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று
-
அல்ஜீரியாவில் ஜனாதிபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு
14 Oct 2024அல்ஜீர்ஸ்: அல்ஜீரியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பாடல் வீடியோ வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்
14 Oct 2024வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பிரத்யேகமாக 30 நிமிட இசைக் கச்சேரி வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.
-
வரும் 10ம் தேதி முதல் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
14 Oct 2024புதுடெல்லி: மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சக்கம் முடிவு செய்துள்ளது.
-
மழை, வெள்ளபாதிப்பால் ஏற்படும் நிவாரண பணிகளில் அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்த வேண்டும் தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
14 Oct 2024சென்னை: மழை, வெள்ளபாதித்த பகுதிகளில் மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி ம
-
ஜார்க்கண்டில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு:20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை
14 Oct 2024ராஞ்சி: ஜார்க்கண்டில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் நேற்று 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
-
சென்னையில் வெள்ள தடுப்பு பணி: 15 மண்டலங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
14 Oct 2024சென்னை: சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க மண்டலம் வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
ஏர் இந்தியா மற்றும் இரண்டு இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2024புதுடெல்லி; ஏர் இந்தியா விமானத்தை அடுத்து இண்டிகோ விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் - காசா போரில் இதுவரை பத்திரிகையாளர்கள் 138 பேர் பலி
14 Oct 2024காசா: இஸ்ரேல்- காசா இடையிலான போரில் இதுவரை 138 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர் பெடரேஷன் தெரிவித்துள்ளது .
-
அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு
14 Oct 2024ஸ்டாக்ஹோம்: பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டதற்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு:தமிழகம் முழுவதும் 20 டன் பால் பவுடர் இருப்பு உள்ளது ஆவின் நிர்வாகம் விளக்கம்
14 Oct 2024சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக, கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் ப
-
உலகில் முதல் முறையாக மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பிய ராக்கெட்: ஸ்பேஸ் எக்ஸ் சாதனை
14 Oct 2024நியூயார்க்: உலகில் முதல் முறையாக விண்ணில் செலுத்திய ஸ்டார்ஷிப் ராக்கெட் புவி ஈர்ப்பு விசையை மீறி மீண்டும் ஏவுதளத்திற்கு ராக்கெட்டை திருப்பி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை படைத்துள்
-
இஸ்ரேலுக்கு நவீன சாதனத்தை வழங்கியது அமெரிக்கா
14 Oct 2024வாஷிங்டன்: காசாவுக்கு எதிரான போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது.
-
மழை பாதிப்பு மீட்புப்பணிக்காக சென்னையில் 18 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள்
14 Oct 2024சென்னை: மழை பாதிப்பை எதிர்கொள்ள மீட்புப் பணிக்காக சென்னையில் 18 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.
-
உ.பி. பஹ்ரைச் பகுதியில் கலவரம்
14 Oct 2024லக்னோ;உத்தர பிரதேசம் மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கா சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
-
மருத்துவமனையில் உத்தவ் தாக்கரே
14 Oct 2024மும்பை: மராட்டிய முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.