முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் அறிக்கை: அமித்ஷா வெளியிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      இந்தியா
amit-shah 2

Source: provided

மும்பை : மராட்டிய மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் வருகிற 20-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சிவசேனா( ஷிண்டே) தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) ஆகிய எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. 

இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.  இந்த நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில்,  விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதம் ரூ.1,500-க்கு பதிலாக ரூ. 2,100 வழங்கப்படும். 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து