எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் அதிவேக விரைவு ரயில் 145 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளது.
தெற்கு ரயில்வே இயக்கி வரும் முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில்களில் இதற்கு முன்னணி இடமுண்டு. அது மட்டுமல்லாமல், நாட்டின் மிகப் பழமையான பயணிகள் விரைவு ரயிலாகவும் இது உள்ளது. 1880ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளில், சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கிய முத்துநகர் விரைவு ரயில், தொடர்ந்து 145 ஆண்டுகள் தனது இயக்கத்தை நிறைவு செய்திருக்கிறது.
தமிழகத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு மக்களைக் கொண்டு சென்றதோடு, பல்வேறு வகையான மக்களை இணைத்தப் பெருமையையும் கொண்டுள்ளது. சென்னையிலிருந்து 11 மணி நேரம் பயணித்து தூத்துக்குடி சென்றடையும். இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களையும் இணைத்துள்ளது. சுமார் 17 நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயிலில் 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்பட 21 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


