எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவில் அவசரமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்கப்பட்டது.
துபாயில் இருந்து புறப்பட்ட ஐ.எக்ஸ். ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஹைட்ராலிக் அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுதாரித்து கொண்ட விமானி கேரளாவின் கரிபூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, விமான நிலையம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை 8.30 மணியளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 182 பேர் பயணம் செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. விமான தரையிறக்கப்பட்டதையடுத்து அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


