Idhayam Matrimony

பரமபத வாசல் திறப்பு நிகழ்வு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      தமிழகம்
god 2025-01-03

Source: provided

சென்னை: பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம். பரமபத வாசல் திறப்பை காண்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 என 1,500 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி அமைத்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து