எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை அவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் பேரவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இரண்டாவது நாள் கூட்டத்தில் நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது. 5 நாள்களிலும் பேரவை காலை 9.30 மணிக்குக் கூடும். தினமும் கேள்வி நேரம் நடைபெறும் என்றும் அப்பாவு தெரிவித்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


