எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அடிலெய்டு உள்ளிட்ட 4 ஆடுகளங்களின் தரம்
மிகச்சிறப்பாக இருந்ததாக ஐ.சி.சி. மதிப்பீடு செய்துள்ளது.
மழை காரணமாக...
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனையடுத்து பிரிஸ்பேனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் மழை காரணமாக சமனில் முடிந்தது. மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெற்ற கடைசி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஐ.சி.சி. மதிப்பீடு...
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தின் தரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மதிப்பீடு செய்யும். அந்த வகையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடந்த ஆடுகளங்களையும் ஐ.சி.சி. மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி இந்த தொடரின் முதல் 4 போட்டிகள் நடைபெற்ற பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் ஆகிய மைதானங்களின் ஆடுகளங்களை மிகச்சிறந்தது என்றும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்ற சிட்னி ஆடுகளத்தை திருப்திகரமான ரகம் என்றும் மதிப்பிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


