Idhayam Matrimony

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      தமிழகம்
Air

Source: provided

சென்னை: சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப் பட்டது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையிலிருந்து 170 பயணிகளுடன் நேற்று காலை சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஏஐ-346 என்ற விமானம் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு கண்டறிந்த நிலையில், முன்னெச்சரிக்கை சோதனைக்காக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறங்கினர். சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணிகளை உடனடியாக செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து