எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 10 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- 10 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்புவது பற்றி பேசப்பட்டுள்ளது. டி.ஆர்.பி. மூலமாக 6 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வு முடிந்து, நியமன தேதியை முடிவு செய்து, பணி உத்தரவை வழங்கும் நிலையில், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வழக்கு தொடர்ந்து விட்டனர்.
வருகிற 21-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் படிப்படியாக பணி நியமனம் செய்யப்படும். தற்காலிக ஆசிரியர் மூலமாக பாடங்களை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


