Idhayam Matrimony

இன்று வெளியாகிறது தருணம் படம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      சினிமா
Tharunam 2025-01-12

Source: provided

அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’. சென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிப்பில் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ்  ஷ்ம்ருதி வெங்கட் நடித்திருக்கும் படம் ‘தருணம்’.

இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்துக் கொண்டார்கள். படம் பற்றி இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் பேசுகையில் தருணம் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.

புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம்.  ஒரு தரமான படைப்பு வரும் போது பத்திரிக்கையாளர்கள்  கை விட்டதில்லை, அந்த நம்பிக்கையில் தான் படத்தை, பொங்கலுக்குக் கொண்டு  வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து