எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, அயோத்தி ராமர் கோவிலில் ஏழு மாதங்களில் ரூ.183 கோடி அளவில் காணிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதில் வெள்ளி, தங்கம் மற்றும் ரொக்கம் அடங்கும்.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா எனும் அறக்கட்டளை அமைத்து ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை அமைந்தது முதல் கோவில் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை குவியத் தொடங்கியது.
2024வது வருடம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் மொத்தம் ரூ.183 கோடி மதிப்பிலான காணிக்கை பெறப்பட்டுள்ளது. இத்துடன் கோவில் உண்டியல் உள்ளிட்ட வேறுபல வகைகளில் காணிக்கையாக ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது. இவை அன்றி வெள்ளியில் காணிக்கையான 94 கிலோ எடையில் கிடைத்துள்ளது.
ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை அமைந்தது முதல் அதன் சொத்துக்களும் விரிவாக்கப்படுகின்றன. இந்தவகையில், சுமார் 37 ஏக்கர் நிலங்களை ரூ.328 கோடி விலையில் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களில் பக்தர்கள் வசதிக்காக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதன்மூலம், அயோத்யாவின் ராமர் கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்துசெல்ல இயலும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


