எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மெகா சூர்யா புரொடக்ஷன் ஏ. தயாகர் ராவ் தயாரிப்பில், ஏ.எம். ரத்னம் வழங்கும் ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஹரி ஹர வீரமல்லு.
முகலாயப்பேரரசர் காலத்தில் வாழ்ந்த அவுரங்கசீப் அரசர் பற்றிய புனைவுக்கதை. நம் இந்திய வளங்களையும் நிலப்பரப்புகளையும் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நம் நாட்டிற்குள் படையெடுத்து வந்த டச்சுக்காரர்களயும் மற்றும் போர்த்துகீசியர்களையும் எதிர்த்து போரிட்ட ஒரு மாவீரனின் கதை தான் இந்த ஹரி ஹர வீரமல்லு படம்.
இந்த படத்தில், "கேக்கணும் குருவே" என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தனது வீரர்களுடன் இரவு நேர பயணத்தில் உனர்ச்சி கொந்தளிப்புகளின் இடையே ,இந்த கேக்கணும் குருவே பாடல் இடம்பெற்றுள்ளது.
பா.விஜயின் வரிகளுக்கு M.M.கீரவாணி இசையமைக்க பாடலை பவன் கல்யாண் பாடியுள்ளார். இந்த படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


