எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இம்பால் : மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மணிப்பூர் மாநிலம் காங்கோக்பி மாவட்டத்தில் உள்ளது கெய்தல்மன்பி போலீஸ்நிலையம். இதன் எல்லைக்கு உட்பட்ட லங்கோங்ஜங் மலைத்தொடரில் போலீசார்-பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
7.62 ஸ்னைபர் துப்பாக்கி, தோட்டாக்களுடன் 9 எம்.எம். துப்பாக்கிகள்-5, எஸ்.பி.பி.எல். துப்பாக்கிகள்-2, கையெறி குண்டுகள்-2, ஏராளமான வெடிபொருட்கள், கண்ணீர் புகை குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


